கூட்டம் குவியுது குளுகுளு கோவை குற்றாலத்தில்

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் அருவியில், திங்கள் தவிர மற்ற நாட்களில் பயணிகள் குளிக்கலாம். இது விடுமுறை சீசன் என்பதாலும், லேசான சாரல் மழை பெய்வதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Advertisement