பேரூர் கோவில் நிலம் மீட்பு
தொண்டாமுத்தூர்:பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் இந்திரா நகரில் 24.7 சென்ட் ஆக்கிரமிப்பில் இருந்தது. கோர்ட் தீர்ப்பை அடுத்து, கோவில் உதவி கமிஷனர் சத்யவதி, மண்டல உதவி கமிஷனர் உஷா நந்தினி ஆகியோர் தலைமையில் அறநிலைய துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று நிலத்தை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement