சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை: ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி என்.ஐ.ஏ. குரூப் கம்பெனிஸ் -சி.ஐ.டி.யூ. சங்க மகாசபை கூட்டம் காட்டூரில் நடந்ததது. சங்க தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.
சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க ஏ.பி.டி. நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக அருணாசலம், தலைவராக செவ்வந்தியப்பன், பொதுச்செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக ஜெயகுமார், மற்றும் 36 பேர் நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement