நல்ல பழமா, சுட்ட பழமா? பழக்கடைகளில் விசாரணை
கோவை:இந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் மாம்பழம், தர்பூசணி, சப்போட்டா, வாழைப்பழம் ஆகியவை புகைமூட்டம் செய்தும், கெமிக்கல் சேர்த்தும் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இதை கண்காணிக்கும் வகையில், பழக்கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில்,'' மாம்பழம், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களின் 14 மாதிரிகள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்கையாக பழுக்க வைத்திருந்தால், கடைக்கு அங்கீகாரம் ரத்து செய்து, அபராதமும் விதிக்கப்படும்'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement