இன்று இனிதாக (22.05.2026) காஞ்சிபுரம்
ராகு கால பூஜை
விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
சொற்பொழிவு
தலைப்பு:திருமூலர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
சிறப்பு வழிபாடு
பூசம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும் பாக்கம், காலை 7:30 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
கோடை கால பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான கோடைகால இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: ஜோ.இளவேனில், ஜோ.தமிழ்முகில், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கா.மு. சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 10:00 - 12:30 மணி வரை
லட்சுமி குளோபல் பள்ளி, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், ஜோ.கனிமொழி, கலெக்ட்ரேட், காஞ்சிபுரம், காலை 10:00 - 12:30 மணி வரை.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பயிற்சியாளர்: குறள் அமிழ்தன், கீழம்பி, மாலை 4:3-0 - 5:30 மணி வரை.
மேலும்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
-
அணையில் 4 லட்சம் மீன் குஞ்சு விடுவிப்பு
-
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கைஇன்று தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு
-
கஞ்சா விற்ற 7 பேர் சிக்கினர்
-
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துகம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
-
கொலை முயற்சி: 4 ரவுடிக்கு 7 ஆண்டு சிறை உறுதி