அணையில் 4 லட்சம் மீன் குஞ்சு விடுவிப்பு
மேட்டூர்; மேட்டூர் அணை, 151.68 சதுர கி.மீ., நீர்பரப்பு பகு-தியை கொண்டது. அங்கு ஆண்டுதோறும், மீன்வ-ளத்துறை சார்பில், 1 கோடி மீன்குஞ்சுகள் விடு-விக்கப்படும். 2025 - 26ம் ஆண்டுக்கு இதுவரை, 84.40 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவிக்கப்பட்டிருந்-தன.
15.60 லட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மதியம், 3 லட்சம் ரோகு, ஒரு லட்சம் மிர்கால் வகை மீன் குஞ்சுகளை, சேலம் கலெக்டர் இளம்பகவத், மேட்டூர் அணை திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் விடுவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
Advertisement
Advertisement