மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது
சேலம்; சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். சற்று மனநலம் பாதிக்கப்-பட்டிருந்தார்.
இவரது உடலில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்-டது. இதனால் அவரது தாய், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில், சிறுமி, 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த-போதும், அவர் தெரியாது என கூறினார்.
பின் சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரித்ததில், சின்னதிருப்பதியை சேர்ந்த, இப்ராஹிம், 21, சிக்கந்தர், 48, ஆகியோர், பள்ளிக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
Advertisement
Advertisement