இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
இ.கம்யூ., வெண்ணந்துார்::வெண்ணந்துார் இ.கம்யூ., கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் செங்கோட்டு வேல் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, மாணிக்கம், அருள்குமார், மணி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது. மாவட்ட செயலாளர் அன்புமணி, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், மகாலிங்கம், காளியப்பன், சேகர், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி
Advertisement
Advertisement