கரூரில் விற்பனைக்கு குவிந்த கேரளா பலா
கரூர்: கேரளா மாநிலத்தில் இருந்து வரத்தான பலாப்பழங்கள், கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது.
தமிழகத்தில் பண்ருட்டி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் மலை பிரதேசங்களில் பலாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்ததால், பலாப்பழம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கேரளா மாநிலம் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து பலாப்பழம், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கரூர் டவுன், வாங்கல் சாலை, தான்தோன்றிமலை, சுங்ககேட் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் பலாப்பழங்களின் விற்பனை ஜோராக நடந்தது.
பெரிய அளவிலான ஒரு பழம், 100 முதல், 150 ரூபாய் வரையிலும், சிறிய பலம், 60 முதல், 80 ரூபாய் வரையிலும் விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
66 பேருக்கு பத்ம விருதுகள்; இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை: அமித் ஷா எச்சரிக்கை
-
கடல் காப்பீடு: இலக்கை நோக்கிய இந்திய பயணம்
-
சிங்கப்பூர், பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம்
-
40 சதவீதம் வளர்ச்சி கண்ட வேளாண் நகைக்கடன்கள்
-
அதிக பலன் தருவது காப்பீடா, மியூச்சுவல் பண்டுகளா?
Advertisement
Advertisement