மகள் மாயம் தாய் புகார்
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி அன்னலட்சுமி, 55; இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளான மகனும், சிவரஞ்சனி 30,உமாபாரதி என்று இரு மகள்கள் உள்ளனர்.இதில் உமாபாரதி கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுரியில் பி.ஏ.,(ஆங்கிலம்) முன்றாமாண்டு படித்து வந்தார்.கடந்த 20 ம் தேதி இரவு வீட்டில் படுத்து துாங்கிய உமாபாரதியை மறுநாள் காலை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தாய் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன உமாபாரதியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்
Advertisement
Advertisement