கும்பாபிஷேகம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி தென்புதூர் மதுராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், கிராம பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 29ம் தேதி மகா சம்ப்ரோஷணம்
-
டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் மனு
-
தாளவாடியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற சிறுவன் உடல் மீட்பு
-
இன்று ஈரோடு மாநகராட்சி கூட்டம்மாறிய அரசியல் களத்தால் பெரும் எதிர்பார்ப்பு
-
எம்.எல்.ஏ., வெற்றி சான்றுடன் பறந்தவர்பதவியை துறந்து த.வெ.க.,வில் ஐக்கியம்
-
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு
Advertisement
Advertisement