மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

2

நமது நிருபர்



மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் இருந்துவந்த விஜயகுமார் எங்கள் அரசு தான் ஆட்சியில் இருக்கிறது என கூறி செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.


இது குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக தலைமை உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜயமோகன் அறிவித்துள்ளார்.


தினமலர் நேரலை



மாமூல் கேட்ட தவெக நிர்வாகி; தூக்கியடித்த விஜய்; தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட்டில் பிரத்யேக வீடியோ நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement