டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்; பரபரக்கும் அரசியல் களம்
சென்னை: பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று டில்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். அவர்
டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களுக்கு, நிதி வழங்கக் கோரி, கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நாளை சென்னை திரும்புகிறார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மோடியை சந்திக்க புறப்பட்ட விஜய்; முக்கிய அப்டேட் குறித்து தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (36)
Anand - chennai,இந்தியா
27 மே,2026 - 13:32 Report Abuse
இதற்கு முன்பு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எவரும் இதுவரை டெல்லி சென்றதில்லை, இவர் மட்டும் தான் அந்த இமாலய சாதனையை செய்கிறார்............ 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
27 மே,2026 - 13:28 Report Abuse
காபி , டீ சாப்பிட்டாரா 0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
27 மே,2026 - 13:15 Report Abuse
தனி விமானம் எதற்கு . பயணிகள் விமானத்திலேயே "பிசினஸ் வகுப்பில் " செல்லலாமே ? 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
27 மே,2026 - 12:31 Report Abuse
லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு போனாரா 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
27 மே,2026 - 12:29 Report Abuse
சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறார்கள் 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
27 மே,2026 - 11:40 Report Abuse
அதுசரி என்னென்ன திட்டங்கள் எவ்வளோ பணம் தேவைப்படும் என்ற விபரங்களை எழுதிக்குடுத்தார்களா ப்ரோ அதோட சிங்கப்பூர்ல அஞ்சி ஓவாவுக்கு மருத்துவம் இருப்பதை போல தமிழ் நாட்டுலையும் செய்வேன்னு அடிச்சிவிடுங்க ப்ரோ 0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
27 மே,2026 - 11:23 Report Abuse
அவர் என்ன போருக்கா புறப்படுகிறார்..... ஒரு தேசத்தின் பிரதமரை அத்தேசத்தின் மாநில முதல்வர் சந்திக்கின்றார் இதில் எங்கே அரசியல் பரபரப்பாகுது..... தேவையில்லாத ஹைப்....!!! 0
0
பிரேம்ஜி - ,
27 மே,2026 - 13:32Report Abuse
என்ன ஈரான் சண்டைக்கு தளபதியாகப் போறாரா? சாதாரண நிகழ்வு! இதற்கு எதற்கு இத்தனை பரபரப்பு! எதிர்பார்ப்பு! இந்த மீடியாக்களுக்கு வேற வேலை இல்லை! 0
0
Reply
MP.K - Tamil Nadu,இந்தியா
27 மே,2026 - 11:20 Report Abuse
வாழ்த்துகள் 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
27 மே,2026 - 11:08 Report Abuse
ஷோ காட்ட போகுது 0
0
Reply
சாமி - ,
27 மே,2026 - 10:56 Report Abuse
மத்திய அரசு வாகனப் போக்குவரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கச் சொல்கிறது. மின் வாகனத்தை மத்திய அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டனர். ஆனால் மாற்றத்தை கொண்டு வருவேன் என சொன்ன தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மட்டும் டெல்லிக்கு தனி விமானத்தில்தான் பறப்பாராம்! இதற்கு முன் தமிழகத்தில் இருந்த எல்லா முதல்வர்களும் பயணிகள் விமானத்தில்தானே பயணித்தார்கள். இது தான் விஜய் சொன்ன மாற்றமா?இதன் செலவு யாருடையது? மக்களின் வரிப் பணம் என்றால் அதை இப்படித்தான் வீணாக்க வேண்டுமா? 0
0
Reply
மேலும் 25 கருத்துக்கள்...
மேலும்
-
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காட்சி பொருளாக மணிக்கூண்டு
-
பிரதோஷ வழிபாடு
-
தேடல்களை குறைக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் பேச்சு
-
அரசு மருத்துவமனை வாறுகால்களில் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் தாங்க முடியல
-
மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்; ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு
-
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
Advertisement