இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம் திருவீதி உலா அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு, பெரியமாரியம்மன் கோவில், பீளமேடு, காலை,7 மணி முதல் மகா கும்பாபிஷேகம் *திருக்குட நன்னீராட்டு பெருவிழா, பிளேக் மாரியம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 9மணி. * ஸ்ரீகுபேர விநாயகர், ஸ்ரீ வள்ளி நுாதன கோவில், சுந்தராபுரம், காலை 6மணி.
திருவீதி உலா பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவில், இரவு 7 மணி. ஆன்மிக சொற்பொழிவு பகவத்கீதை, பாரதி வித்யா பவன், பவன் அரங்கம், ஆர்.எஸ்.புரம் மாலை, 6மணி. பாராயணம் ரிக்வேதம், நஞ்ஜன் கூடு ராகவேந்திரா மடம், கோவைப்புதுார், சிறப்பு பூஜை
*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.
*ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகமாயி கோவில், பீளமேடு காலை, 5:30 மணி முதல்.
பொது பயிற்சி முகாம் *கோடைக்கால பயிற்சிமுகாம், பெர்க்ஸ் ஸ்போட்ஸ் அகாடமி, உப்பிலிபாளையம், காலை 6மணி, மாலை 5மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
மேலும்
-
நடிகர் அஜித் தாயார் மோகினி மணி காலமானார்
-
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்தணும்: தவெக அரசுக்கு பாஜ வலியுறுத்தல்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி
-
ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
-
வெற்றி தரும் விசாகன் மே 30 - வைகாசி விசாகம்