நாளை மின் குறைதீர் முகாம்
@block_Y@block_Y ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்ப் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு:
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம், ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 29- காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயனடைவதுடன், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காட்சி பொருளாக மணிக்கூண்டு
-
பிரதோஷ வழிபாடு
-
தேடல்களை குறைக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் பேச்சு
-
அரசு மருத்துவமனை வாறுகால்களில் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் தாங்க முடியல
-
மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்; ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு
-
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
Advertisement