தவெகவில் ஐக்கியமா? மாஜி அமைச்சர் பதில்
புதுக்கோட்டை: தவெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் பேசியதாவது;
தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் யூகங்களுக்கு பதில் இல்லை. 25 ஆண்டு அதிமுகவில் பயணித்துள்ளேன். நின்ற அனைத்து தேர்தல்களிலும் வென்று இருக்கிறேன். இப்போதும், மக்களுக்காக பணியாற்ற இருக்கிறேன். மக்கள் முடிவு தான் என்னுடைய முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
Jayalalitaa - ,
28 மே,2026 - 20:27 Report Abuse
டாக்டர் அவர்களே உங்களுக்கு விஜய் மட்டும் தான் சரியான தீர்வாக இருப்பார் 0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
28 மே,2026 - 20:23 Report Abuse
போவதென்றால் போய் தொலையலாம். 1.5 லட்சம் வாக்களித்த உண்மை தொண்டர்களை கொணாடு அதிமுக வெற்றிநடை போடும். 0
0
Reply
Vasan - ,இந்தியா
28 மே,2026 - 18:53 Report Abuse
மக்கள் முடிவு தான் உங்கள் முடிவா? மக்கள் உங்களை அரசியலுக்கு முழுக்கு போட்டு விலக சொல்கிறார்கள். குட்கா வளர்ச்சிக்கு, தங்களது அர்பணிப்புக்கு, தமிழக மக்கள் என்றென்றும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறார்கள். 0
0
Reply
Govi - ,
28 மே,2026 - 17:37 Report Abuse
நன்றி கெட்ட ஜென்மம் 0
0
Reply
மேலும்
-
அனந்தீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
-
குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து
-
வடலுார் அருகே பெண் கொலை ? கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் மீட்பு
-
டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
-
புதிய மாவட்ட செயலாளர் பக்கம் வந்தால் ‘பதவி’ ‘ஆபர்’ கொடுத்து அழைக்கும் மாஜி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நிர்வாகிகள் குழப்பம்
-
திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் தங்க காகம் வாகனத்தில் சுவாமி வீதியுலா
Advertisement
Advertisement