மனதின் குரல் நிகழ்ச்சி 31ம் தேதி ஒலிபரப்பு
புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை மறுநாள் (31ம் தேதி) வானொலியில் ஒலிபரப்பபடுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மனதின் குரல் (மான் கீ பாத்) நிகழ்ச்சி நாளை மறுநாள் (31ம் தேதி) அகில இந்திய வானொலில் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement