வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகம்
கோவை: தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, வரும் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் மீண்டும் துவங்குகிறது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நாள் மற்றும் பகுதி தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அறிவிப்பாக வெளியிடப்படும் என, கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement