ராணுவ வீரர் மீது வழக்கு
வத்தலக்குண்டு :வத்தலக்குண்டு ராணுவ வீரர் முத்துராமன் 28, பிரசன்னா 28, இருவரும் திருவிழா வண்டி வேஷ நிகழ்ச்சியின் போது மதுபோதையில் பெண்களை கேலி செய்தனர். அமைதியாக இருக்கும்படி கூறிய கருப்பையாவிடம் தகராறு செய்து தாக்கினர்.
முத்துராமன், பிரசன்னாவிடம் வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மரக்கன்றுகள் நட்டு எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் விழிப்புணர்வு
-
கருடசேவையி்ல் காஞ்சி வரதராஜர்
-
அஞ்சூரம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
-
கூடலுார் ஏரிக்கரை சாலையில் 'கரணம் தப்பினால் மரணம்'
-
முதல்வர் விஜய் நாளை திருச்சி செல்கிறார் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்பு
-
விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்ற அடாவடி திருக்கழுக்குன்றம் ஏரி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையால் சர்ச்சை
Advertisement
Advertisement