அகம் மனிதவள அகடமி ஆண்டு துவக்க விழா

தேனி, மே 31–

தேனியில் அகம் மனிதவள அகடமியின் 8 ம் ஆண்டு துவக்க விழா புதிய அலுவலகத்தில் நடந்தது. ராம் சிங் அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் சிங், செடாய் அமைப்பின் நிறுவனர் ரேயாஸ் துவக்கி வைத்தனர். மண்டலத் தலைவர் சுதந்திரராஜன் தேனி மைய தலைவர் சரவணக்குமார், உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, கார்த்திகா, ஸ்ரீதரன், சுரேஷ், பழனிக்குமார், நிமலன், விகாஷ், அரவிந்த்குமார், அஸ்வின், விக்னேஷ் குமார், ஆனந்த் பாலபிரகாஷ், சந்தோஷ், விஜயகுமார், கேசவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். தேனி தலைமைப்பண்பு பயிற்சியாளர் சதீஸ் சுந்தரம் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





Advertisement