அகில இந்திய எஸ்.சி., – எஸ்.டி., ரயில்வே ஊழியர் சங்க செயற்குழு
விழுப்புரம்: அகில இந்திய எஸ்.சி., – எஸ்.டி, ரயில்வே ஊழியர்கள் சங்க விழுப்புரம் கிளை மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணைத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். உதவி செயலாளர் கவுதமி முன்னிலை வகித்தார். தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் அகில இந்திய எஸ்.சி., – எஸ்.டி., ரயில்வே ஊழியர்கள் சங்கம் பழைய கிளை அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை விழுப்புரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் நிறுவுதல், கீ–மேன், காங்கமேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங் தொழிலாளர்கள் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைச் செயலாளர் சண்முகராஜா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement