மனு அளிக்க வந்து போது மயங்கி விழுந்த பெண்
ஊட்டி: ஊட்டியில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி அருகே நெடுகுளா பகுதியை சேர்ந்த மஞ்சுளா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்போது, அங்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. அவரை அலட்சியபடுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மருத்துவ உதவி கேட்டு, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். வரிசையில் காத்திருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு உடனே, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் பிரச்னை குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
125 குவாரிகளில் 'ரெய்டு' கனிமவளத்துறை நடவடிக்கை
-
மருத்துவ பல்கலை துணைவேந்தராக புஷ்கலா நியமனம்
-
கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வழக்கு
-
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தி.மு.க., வழக்கு முடித்து வைப்பு
-
முதல்வர் விஜய் 'இரவல் சக்தி' அ.தி.மு.க., -- எம்.பி., பாய்ச்சல்
-
கிடப்பில் பஞ்சமி நில சுற்றறிக்கை எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்
Advertisement
Advertisement