முதல்வர் விஜய் 'இரவல் சக்தி' அ.தி.மு.க., -- எம்.பி., பாய்ச்சல்
சென்னை; 'முதல்வர் விஜயை, 'இரவல் சக்தி' என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க.,வை மறைமுகமாக தீர்ந்து போன சக்தி என முதல்வர் விஜய் விமர்சித்தது, அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை, 'இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அ.தி.மு.க., தான்' என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
Advertisement
Advertisement