ஆலோசனைக் கூட்டம் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார்.  ஒன்றிய துணைச் செயலாளர் குமார் வரவேற்றார்.  மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னங்குப்பம் ரவி, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் பாபு புவிஅரசன், வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், பூங்குணம் சந்திரன், சிவசந்திரன், ஓம்சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement