ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்க கூட்டம்
சின்னசேலம்: சின்னசேலத்தில், வட்டார ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் அருகே நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் வட்டார ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வால் ஒரு மணி நேரத்திற்கான வாடகை 1,200 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக ஆக நிர்ணியத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
Advertisement
Advertisement