கோவை சிறப்பு ரயில் தாரங்கானில் நிற்கும்
கோவை: கோவை–ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிறு இரவு 10:05க்கு புறப்படும் ரயில்(06182) புதன் காலை 8:30க்கு கோவை அடைகிறது. கோவையில் இருந்து வியாழன் மதியம் 2:30க்கு புறப்படும் ரயில்(06181) சனி மதியம் 1:25க்கு ஜெய்ப்பூர் அடைகிறது. சுற்றுலா தலங்களை பார்வையிடும் விதமாக வரும் நாட்களில், இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் தாரங்கான் ஸ்டேஷனில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகிக்கும் வெயிலில் முன் அறிவிப்பற்ற மின்தடை சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம்
-
டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
-
தொடரும் காலநிலை மாற்றத்தால் கேரட், பீன்ஸ் விலை குறைந்தது
-
தொடரும் மழையால் இலை வரத்து அதிகம் போதிய விலை இல்லாததால் அதிருப்தி
-
ஜெயேந்திர பள்ளி மாணவி தேசிய அளவில் சாதனை
-
குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
Advertisement
Advertisement