முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 05) நடந்தது. கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர் விஜயுடன் சேர்த்து, அமைச்சரவையில் மொத்தம், 35 பேர் உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. இதில் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முக்கிய அறிவிப்பு ஏதும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
லாட்டரி செந்தில் குமாரின் முடிவுகளை விஜய் அறிவிப்பார்.
முக்கிய அறிவிப்புகளை விசிலடித்து ஆமோதிப்பார்களா
தமிழகக் கடன் சுமையை , ஊழலை, குடியைக் கட்டுப்படுத்தினால் இந்தியாவின் சிறப்பான முதல்வர் என்றப் பெயர் கிட்டும்.
முக்காமல் அறிவிப்புகள் வெளியிட முடியாதா?மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
-
ஓமன் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்;கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்