லஞ்சம் பெற்ற சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் ராமநாதன், 59. இவர், வெளிப்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், சார் - பதிவாளராக பணிபுரிந்தார்.
பத்திரப்பதிவுக்காக ஒருவரிடம், 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மே, 21ல் கைதானார்.
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், போலி ஆவணங்கள் வாயிலாக, ராமநாதன் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, துறை சார்ந்த நடவடிக்கையாக, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
-
எங்கள் கிராமமும் ஆடை வடிவமைப்பு மையமாக மாறும்!
-
வீட்டிலிருந்தபடியே பழச்சாறு விற்பனையில் மாதம் ரூ.75,000 லாபம்! –––––––
-
ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான்: சொல்கிறார் ஸ்டாலின்
-
பொய்யான கதைகளை பரப்பும் இடமா இது; ஐ.நா.,வில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா
-
தருமபுரம் ஆதீனம் நாளை பட்டினப்பிரவேசம்
Advertisement
Advertisement