அதிக மழைப்பொழிவு எங்கே?

நமது நிருபர்



தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 05) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;

* நாலு முக்கு- 165
* ஊத்து- 153
* கக்கச்சி- 120
* மாஞ்சோலை - 97
* பேச்சிப்பாறை- 62
* பாலாமூர்- 60

* பெருஞ்சாணி- 51
* புத்தன் அணை- 50
* சித்தாறு- 49
* குண்டாறு அணை- 48
* பெரியாறு- 46
* பூதப்பாண்டி- 39

* சுருளக்கோடு- 38
* சின்னக் கல்லாறு- 37
* நாகர்கோவில்- 30
* பந்தலூர்- 30
* கொட்டாரம்- 29
* தேவாலா- 24

Advertisement