சிக்கய்ய அரசு கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
ஈரோடு:ஈரோடு
சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ்,
ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல்,
வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.காம், வணிக நிர்வாகவியல்
(பி.பி.ஏ.,) என, 11 இளநிலை பாடங்களுக்கு சேர்க்கை துவங்கி உள்ளது.
இன்று
(5), நாளை (6) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 8ம் தேதி முதல்
பொது கலந்தாய்வும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடக்கவுள்ளதாக,
கல்லுாரி முதல்வர் திருக்குமரன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement