பவானிசாகர் அணை கரையில் குட்டியுடன் திரிந்த யானைகள்
பவானிசாகர்:பவானிசாகர்
வனப்பகுதியில் போதிய மழையின்றி வெயில் கொளுத்துவதால், மரம், செடி,
கொடி காய்ந்துள்ளது. வனப்பகுதி நீர்நிலை, குட்டைகளில் வறண்டு
விட்டன.
இதனால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள், தண்ணீரை தேடி அலைய
தொடங்கியுள்ளன.பவானிசாகர் அணையை ஒட்டிய வனப்பகுதியில்
முகாமிட்டுள்ள யானை கூட்டம், பகல் நேரங்களில் குட்டிகளுடன், அணை மேல்
பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கின்றன.
இந்த கூட்டத்தில்
இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு யானைகள், பவானிசாகர் அணை மேல்
பகுதியில் நேற்று நடமாடியது. இதனால் பொதுப்பணித்துறை ஊழியர்கள்
பீதி அடைந்தனர். யானைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விரட்ட
கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement