நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை
மோகனுார்:மோகனுார் அருகே வீடு புகுந்து, 4 பவுன், 1 லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
மோகனுார்
அடுத்த ஒருவந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர்
செல்வராஜ், லாரி டிரைவர். இவரது மனைவி நித்தியா, 44, கடந்த மே 31ம் தேதி
திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் காலை
வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே
சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நான்கு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம்
ரூபாய் திருட்டு போனதை தெரியவந்தது. மோகனுார் போலீசில் நித்தியா
கொடுத்த புகார்படி, எஸ்.ஐ.,செல்வம் விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெலிங்டன் நீர்த்தேக்க கரைகள் பலப்படுத்தும் பணி... தீவிரம்: பருவ மழைக்குள் முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
வீட்டில் 55 சவரன் நகை மாயம் மளிகை கடைக்காரர் புகார்
-
கூட்டுறவு துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை
-
சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
-
எரிசக்தி, வர்த்தக துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்த இந்தியா, வெனிசுலா ேபச்சு
Advertisement
Advertisement