மழை, பனிமூட்டம் ஏற்காடு 'குளுகுளு'

ஏற்காடு; ஏற்காடில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இரவு, 8:50 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதி முழுதும் கனமழை பெய்தது.

9:25 மணி வரை கொட்டி தீர்த்-தது. தொடர்ந்து சாரல் மழையாக மாறியது. இதையடுத்து ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் காலை முதல் நிலவிய வெப்பம் தணிந்து, ஏற்காடு முழுதும், 'குளுகுளு' என மாறியது.

Advertisement