தர்மபுரி மாவட்ட 249 பஞ்.,ல் இன்று கிராம சபை கூட்டம்
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்-துக்களில் இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடப்பது குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள-தாவது:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 249 கிராம பஞ்.,களில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜூன், 1 முதல், 5 வரை நடக்கும் சுத்தமான மற்றும் பசுமையான கிராமம் தொடர்புடைய நிகழ்வுகள், நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்-துதல் தொடர்பாக விவாதிக்கும் பொருட்டு, இன்று, (ஜூன், 5) காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. அனைத்து கிராம பஞ்.,களிலும் சிறப்பு கிராம சபை கூட்-டங்கள் நடப்பதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் பஞ்., அளவிலான பற்-றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல் அமைச்சரவை கூட்டம்; 436 திட்டங்களை வழங்கிய முதல்வர் விஜய்!
Advertisement
Advertisement