கடைகளில் குட்கா விற்பனை மாவட்ட எஸ்.பி., சோதனை

தர்மபுரி; தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி முன்புள்ள புத்தக கடை, ஜெராக்ஸ், பேன்சி ஸ்டோர், மளிகை மற்றும் பெட்டிக் கடை-களில், நேற்று மாலை, 5:00 மணிக்கு,

தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

Advertisement