ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் ஆர்.யு.ஏ.ஹெச்., நகை அறிமுகம்
தர்மபுரி; ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில், புதிய எவரிடே பைன் ஜூவல்லரி பிராண்டான, ஆர்.யு.ஏ.ஹெச்., நகைகள், கடந்த, 1ல், 17 கிளைகளில் அறிமுகப்ப-டுத்தப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையி-னரின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள, ஆர்.யு.ஏ.ஹெச்., 9கே தங்கம், ஸ்டெர்லிங் சில்வர் மற்றும் ஜி.ஹெச்., - எஸ்.ஐ., வைர நகைகள், தினமும் அணிவதற்கான வசதியை தருகிறது. மோதிரம், சங்கிலி, பெண்டன்ட், காதணி, பிரேஸ்லெட் உள்ளிட்டவை, பல்வேறு வடிவங்-களில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நகைகள் தற்போது, ஈரோடு, கோபிசெட்டி-பாளையம், பவானி, சத்தியமங்கலம், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, அரூர், கோவை, உடுமலைப்பேட்டை, விருதாசலம், ராஜபா-ளையம், மதுரை, விருதுநகர், பெரம்பலுார்(தேவ-ராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்), ஹைத-ராபாத் குக்கட்பள்ளி மற்றும் மெஹ்திபட்டணம் கிளைகளில் கிடைக்கின்றன. மக்களிடம் வர-வேற்பை பெற்றுள்ளதால், ஆர்.யு.ஏ.ஹெச்., விரைவில் நாடு முழுதும், அதன் பயணத்தை விரிவுபடுத்த தயாராகி வருகிறது என, அந்நிறுவ-னத்தினர் தெரிவித்தனர்.
மேலும்
-
பைனலுக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
-
சச்சின் யாதவ் 8வது இடம்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
-
10 லட்சத்தை கடந்தது அண்ணாமலை கட்சியின் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை; தொடர்ந்து குவிகிறது ஆதரவு
-
ஸ்பெயினுக்கு முதல் மகுடம்: உலக கோப்பை கால்பந்து கவுன்ட் டவுண்
-
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதல்
-
தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் தலைவர் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு