கூட இருந்தே குழி தோண்டிய கூட்டணி கட்சியினர்

2

@quote@ முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தும், அவரால் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
துாத்துக்குடி மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியை, அந்த கட்சியின் மற்றொரு நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும், அதைப்பற்றி யாரும் கேட்கவில்லை. தொகுதி மாறி சென்று நன்றி தெரிவிக்கும் த.வெ.க., அமைச்சர் ஸ்ரீநாத், என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள், தற்போது விமர்சனம் செய்வதை பார்க்கும் போது, அவர்கள் கூடஇருந்தே குழி தோண்டி இருக்கின்றனர் என்பது தெரிகிறது. அவர்கள் செய்தது துரோகம்.

- கீதா ஜீவன்.


முன்னாள் அமைச்சர், தி.மு.க.,quote

Advertisement