6 பேர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொது இடத்தில் மது அருந்திய சித்தேரி தெருவை சேர்ந்த காசிநாதன்,49; தென்கீரனுார் சுதாகர்,37; ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.
வீரபயங்கரத்தை சேர்ந்த முரளி,35; பனையந்துார் பெரியசாமி,35; ஆகியோர் மீது கீழ்குப்பம் போலீசாரும், எடுத்தவாய்நத்தம் ராஜா,32; மீது கச்சிராயபாளையம் போலீசாரும், தாழ்கெண்டிகல் வெங்கடேசன் மகன் அய்யாதுரை,22; மீது கரியாலுார் போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
-
தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
-
அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Advertisement
Advertisement