வைக்கோல் படப்பில் தீ
கூடலுார், ஜூன் 6-
கூடலுார் சுக்காங்கல்பட்டியில் சிங்காரம்மாள் என்பவரது மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. கம்பம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்ட வைக்கோல் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
-
தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
Advertisement
Advertisement