நடை ரோந்து கண்காணிப்பு 

விருதுநகர்:   விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் டி.எஸ்.பி., தமிழ்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி உள்பட போலீசார் நடை ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அல்லம்பட்டி சந்திப்பில் துவங்கி தரைப்பாலம் வழியாக சென்று முத்துராமன்பட்டி முழுவதும் முடித்து மீண்டும் அல்லம்பட்டி சந்திப்புக்கு வந்து நிறைவு செய்தனர்.

Advertisement