புனித அந்தோணியார் பெருவிழா துவக்கம்
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று 70 அடி உயர கொடி மரத்தில் புனித அந்தோணியாரின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
வரும் 14 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை என, இரு வேளைகளில் கூட்டுத்திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடக்கிறது.
முக்கிய திருவிழாவாக ஆடம்பர தேர்பவனி வரும் 13ம் தேதி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement