பைக் - பஸ் மோதல் வாலிபர் உயிரிழப்பு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சட்டையம்பட்-டியை சேர்ந்தவர் கோபிநாத், 25. தனியார் நிறுவ-னத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு யமாஹா பைக்கில் கோபிநாத் ஊருக்கு சென்றார்.
பொய்யப்பட்டி - சட்டையம்பட்டி சாலையில், சென்னப்பன் என்ப-வரது தோட்டத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கோபிநாத் பலி-யானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.13.75 லட்சத்துக்கு
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆரோக்கியம் என்பது வெறும் உணவல்ல அது வாழ்வியல்!
-
மாநகராட்சியில் 'லாபி' அலுவலர்களின் விசுவாசிகள் சுத்தி சுத்தி வர்றாங்க: பணியிட மாற்ற உத்தரவிலும் மறைமுக 'அரசியலா'
-
குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே நடத்த அரசு உத்தரவு
-
பெண்கள், குழந்தை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: புதிய போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பேட்டி
-
ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்: சேதுராமன் சாத்தப்பன் தகவல்
-
உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் ரூ.50 க்கும் கிடைக்கவில்லை
Advertisement
Advertisement