ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினவிழா நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வத் தொண்டரான பாரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் பங்கேற்ற மாணவர்கள் “இன்றே இயற்கையைப் பேணு வோம்; நாளைய உலகை வளப்படுத்துவோம்” என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், பள்ளியின் சி.பி .எஸ்.இ பள்ளி முதல்வர் சிதம்பரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரியா, நிர்வாக அலுவலர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேன் மீது லாரி மோதி விபத்து இருவர் பலி; 3 பேர் படுகாயம்
-
வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு
-
என்னை விரும்பி வாசிக்க வைக்கும் தொழிலும், அதன் குழந்தை லாபமும்
-
கழிப்பிட வசதிக்கு கையேந்தும் அவலம் : ஊட்டி: அரசு தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்கு ஜப்பான் நாட்டினர் உதவி
-
மங்குழியில் புலி நடமாட்டம் டிரோன் கேமராவில் கண்காணிப்பு
-
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வரும் 22ல் துவக்கம்
Advertisement
Advertisement