வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு
நமது நிருபர்
வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று ( ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பிரிவுக்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
தமிழகத்தில், இம்மாதம் (ஜூன் 1ம் தேதி), வீட்டு காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 928.50 ரூபாயாகவே இருந்தது. வணிக காஸ் சிலிண்டர் விலை, 46 ரூபாய் உயர்ந்து, 3,237 ரூபாயில் இருந்து, 3,283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 7) நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.928.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 957.50 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
அதேபோல் டில்லியில் ரூ.942 ஆகவும், மும்பையில் ரூ.941.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.968 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (25)
Abdul Rahim - Karaikudi,இந்தியா
07 ஜூன்,2026 - 13:59 Report Abuse
ஜால்ரா அடிக்க ஆட்கள் இருக்க என்ன கவலை.. 0
0
Reply
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
07 ஜூன்,2026 - 11:58 Report Abuse
காஸ் சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர ஏழை குடும்பத்தினரை அதிகம் பாதிக்கும்... 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
07 ஜூன்,2026 - 11:16 Report Abuse
சத்தமில்லாமல் காஸ் விலையை உயர்த்துவதற்கு ஏதாவது உயரிய விருது கிடைக்குமா 0
0
Reply
அப்பாவி - ,
07 ஜூன்,2026 - 10:16 Report Abuse
இப்பிடித்தான் வலிக்காம அடிங்க பாஸ். மக்கள் முழிச்சுக்கும் போது ஆட்டைய முடிச்சிரலாம் 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
07 ஜூன்,2026 - 09:47 Report Abuse
அடுத்த வருடம் நடக்க இருக்கும் 7 மாநில தேர்தல் வரை இப்படி தான் இருக்கும், குறிப்பாக உத்தரப்பிரதேசம்... குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்கும்.. 0
0
vivek - ,
07 ஜூன்,2026 - 17:23Report Abuse
கோகுல. திருவனந்தபுரம்.தாண்டினா கடல் தானே...அப்படியே நீந்தி அந்தமான்.போயிடு. அறிவிலி 0
0
Reply
ஆரூர் ரங் - ,
07 ஜூன்,2026 - 09:12 Report Abuse
எங்களுக்குக் கவலையில்லை. விலையில்லா சிலிண்டர்கள் கொடுக்க போகிறது. 0
0
J swaminathan - Thanjavur,இந்தியா
07 ஜூன்,2026 - 10:26Report Abuse
கஜானட் காலி என்று சொல்லி அதுவும் இல்லை இப்போ. தேர்தல் வந்தால் தான் இதெல்லாம் நினைவுக்கு வரும் 0
0
Reply
பாமரன் - ,
07 ஜூன்,2026 - 08:56 Report Abuse
கச்சா எண்ணெய் விலை எறங்கிட்டு இருக்கு... நாட்டின் ஐம்பது சதவீதம் எரிவாயு உள்நாட்டில்...அதாவது இந்தியாவில் துரப்பனப்படுத்தும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் வருது. 0
0
பாமரன் - ,
07 ஜூன்,2026 - 09:10Report Abuse
உண்மையை எழுதினா வலிக்குது... வரவர இந்த தளம் விவேக்... 0
0
vivek - ,
07 ஜூன்,2026 - 10:13Report Abuse
சாத்தான் வேதம் ஓதினா அது உண்மையாகுமா... பொது அறிவும் வேண்டும்... 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
07 ஜூன்,2026 - 08:15 Report Abuse
5 மாநில தேர்தல் முடிந்த பிறகு எங்கள் ஜி ஏழை மக்களுக்காக உழைக்கிறார் ...பாகிஸ்த்தான் , பங்களாதேஷ் இல் காஸ் விலையை பார்க்கும் போது இங்கு மிக குறைவு னு ஒரு கூட்டம் வரும் ... 0
0
krish - ,
07 ஜூன்,2026 - 09:04Report Abuse
நாதன் போன்ற பாரமான ஐந்து அறிவு பூமிக்கு தேவையில்லை 0
0
krish - ,
07 ஜூன்,2026 - 09:07Report Abuse
உங்க வூட்ல சோறு பொங்குதா 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
07 ஜூன்,2026 - 12:55Report Abuse
தோ வந்துட்டாங்கல்ல கோமாளிகள்.. 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
07 ஜூன்,2026 - 12:59Report Abuse
என்ன விவேக் புது புது பேரு ல கமெண்ட் போட்டா நீ தான்னு தெரியாதா ? 0
0
krish - ,
07 ஜூன்,2026 - 17:27Report Abuse
ஹை நாதஸ். அப்போ உன்னை நிறைய பேரு கழுவி உத்துறாங்களா...நல்ல தமாசு யா 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
07 ஜூன்,2026 - 21:02Report Abuse
தமிழ்நாட்ல 1 சீட்டு ஜெய்ச்சுட்டு இந்த பேச்சு ....அடுத்து 5 மாநில தேர்தல்ல பாஜக நொட்டிட்டு போ போகுது பாரு ....அடுத்த லோக் சபா தேர்தல் ல இருக்கு டி வேடிக்கை...நல்ல்லா கதறு 0
0
Reply
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
07 ஜூன்,2026 - 07:58 Report Abuse
When LPG was introduced in 1969, India population was 53 crores I paid rupees 90 for deposit, 10 for regulator and 15 for gas. At that that people were reluctant to opt for LPG fearing danger etc Now, the population is 145 crores we know where the demand has reached. This is NOT the end of rising price for LPG. Same with daily needed commodities / essentials. Almost every one wants FREE of everything and lead a luxury life without working hard. We are heading for a very dangerous situation - approaching us fast. People living now above the age of 75 will be the last generation for living with hard work. 0
0
Reply
ஆமையர்த்தான் - ,
07 ஜூன்,2026 - 07:57 Report Abuse
உண்மைதான். உலகம் முழுவதும் காஸ், பெட்ரோல். டீசல், விமான எரிபொருள் விலைகள் நாற்பது முதல் ஐம்பது சதம் ஏறியுள்ள நிலையில் இந்தியாவில் இரண்டு மூன்று சதங்களுக்குள் ஏற்றியிருப்பது அநியாயம்தான். ஒரு காலத்தில் சீன போரின்போது பிரதமர் நிதி கேட்டதும் பலரும் போட்டிருந்த நகைகளை கழற்றி கொடுத்தனர், தீயமுகவினர் நீங்கலாக. இன்று அது போலவே பெட்ரோல், கேஸ், டீசல் உபயோகத்தைக் குறைக்க பிரதமர் வேண்டினால், ஒரு மனு தாக்கலுக்கு நூற்றுக் கணக்கான கார்களில் ஊர்வலம் போன கழகத்தினருக்கு இந்த சிறிய உயர்வு கொஞ்சம் எரியத்தான் செய்யும். தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இளைய தலைமுறை உங்கள் பொய் புலம்பல்களை கேட்டுக் கேட்டு புளித்துப் போய்த்தான் விஜய்க்கு ஓட்டளித்தார்கள். இப்படியே கொஞ்ச காலம் புலம்பவும். கழகங்கள் தானே காற்றில் கரையும். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement