திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
@quote@ திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக முருக பக்தர்களுக்கு எதிரான அடக்கு முறையை, கடந்த தி.மு.க., அரசு கடைப்பிடித்தது.
தற்போது, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியிலும், அதே அணுகுமுறை தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, மறைமுகமாக திராவிட மாடல் ஆட்சியை த.வெ.க., நடத்துகிறது என, அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த ஆண்டு தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையையும், சட்டப்பூர்வமான வழியில் பெற, போராடி வருகிறோம்.
- அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சிquote
வாசகர் கருத்து (6)
Tamilan - ,இந்தியா
08 ஜூன்,2026 - 18:42 Report Abuse
பெரியாரையும் பூஜித்துதான் அரசியல் கட்சியை துவக்கினார். எனினும், மக்களை ஏமாற்றத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். கொள்ளையடிப்பதற்க்காக மட்டுமே ஆட்சிக்கு வந்தார் என்பது மட்டுமே நிலைத்து நிற்கும். வெட்டி கும்பலால் எதுவும் செய்ய முடியாது 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
08 ஜூன்,2026 - 15:01 Report Abuse
அதில் என்ன சந்தேகம். தமிழக இந்துக்களுக்கு அவர்களை யார் தரக்குறைவாக பேசுகிறார்களோ, கலாச்சாரத்தை ஏளனமாக பேசுகிறார்களோ அவர்களைத்தான் பிடிக்கும். திமுக வெற்றிக்கு பின்னால் இந்த ரகசியம் இருப்பதை கண்டு கொண்டு தவேகவினர் அதையே பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
08 ஜூன்,2026 - 13:15 Report Abuse
புரியலையா - இவங்க வெறும் பிராக்சி 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
08 ஜூன்,2026 - 10:39 Report Abuse
டிவிகேவுக்கு அண்ணாமலையின் கட்சி மாற்றாக அமையுமா >> அது வரும் ஐந்தாண்டுகளில் டிவிக்கே எப்படி பர்ஃபார்ம் செய்யும் என்பதையும், திமுக தன்னைச் சுதாரித்துக் கொள்வதைப் பொருத்தும் அமையும் .... இந்த இரு கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைப்பது எப்படி என்கிற அரசியல் சாதுர்யமும் அண்ணாமலைக்குத் தெரியும் .... பாஜகவுடன் இருந்த பொழுது அண்ணாமலைக்குச் சுதந்திரம் இல்லாததால் இதைச் சாதிக்க முடியவில்லை .... அதிமுகவோ, பாஜகவோ அண்ணாமலைக்குப் போட்டியே இல்லை .... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
08 ஜூன்,2026 - 10:29 Report Abuse
அதுல டவுட்டு வேறயா ???? 0
0
Reply
மேலும்
-
செஞ்சியில் 16ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
-
சிறுமியை கர்ப்பமாகிய ரவுடிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை
-
முன்விரோதம் காரணமாக 4 பேரை வெட்டிய இருவர் கைது
-
பதவி பவிசுக்காக போகிறவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை பனையூர் பாபு குறித்து அமைச்சர் கருத்து
-
நுாறு நாள் வேலை வழங்கக்கோரி மாம்பழப்பட்டில் பெண்கள் மறியல்
-
தாவரவியல் பூங்காவில் திருடிய வாலிபர் கைது
Advertisement
Advertisement