எலங்காளப்பட்டியில் எருது விடும் விழா
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலங்காளப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் அக் கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்-றன.
முன்னதாக, கிராம வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின், ஊர்கவுண்டரின் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து, சீறி பாய்ந்த காளை-களை ஏராளமான இளைஞர் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு
Advertisement
Advertisement