தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி ஒண்டி முனியப்பன் நகர் மக்கள் மனு
நாமக்கல்; ஒண்டி முனியப்பன் நகருக்கு தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்-கோடு, நாகர்பாளையம், ஒண்டி முனியப்பன் நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றோம். அவ்வாறு வசிக்கும் எங்களது வீடுக-ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வெகுநாட்களாக குடிநீர் வர-வில்லை. மேலும், தெருவில் அமைக்கப்பட்-டுள்ள பொது குடிநீர் குழாயில், இரண்டு வாரங்க-ளுக்கு ஒருமுறை, அதுவும் சிறிதுநேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அதனால், முதியோர், குழந்தைகள், நோயாளிகள் வைத்துள்ள நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றோம். எனவே, ஒண்டி முனியப்பன் நகருக்கு தடையில்லா குடிநீர் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement