அதிகபட்ச வெப்பநிலை
உலகில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக 56.7 டிகிரி செல்சியஸ் உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெத் பள்ளத்தாக்கில் 1913 ஜூலை 10ல் பதிவானது. இது உலக வானிலை அமைப்பு, கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் அடுத்த இடங்களில் 1931 ஜூலை 7ல் துனியாவின் கெபிலியில் 55 டிகிரி செல்சியஸ், 2017 ஜூன் 29ல் ஈரானின் அக்வாஜ் நகரில் 54.1 டிகிரி செல்சியஸ், 1942 ஜூன் 21ல் இஸ்ரேலின் டிராட் ஜிவியில் 54 டிகிரி செல்சியஸ், 2016 ஜூலை 21ல் குவைத்தில் மிட்ரிபாஹ் நகரில் 53.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மம்தாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய திரிணமுல் எம்பிக்கள் 19 பேர்; வெளியானது பட்டியல்!
-
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வரப்பிரசாதம்; 114 ரபேல் விமானங்கள் கொள்முதல் செயல்முறை துவக்கம்
-
குடல் இரைப்பை, கல்லீரல் சிறப்பு மருத்துவர் நாளை விழுப்புரம் வருகை
-
புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா
-
பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
-
மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
Advertisement
Advertisement