நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 12ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
rajkaran - ,
09 ஜூன்,2026 - 19:36 Report Abuse
வானிலை மையம் கூறியபடி மழை பெய்யவில்லை 0
0
Reply
மேலும்
-
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி: கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி!
-
இளையான்குடியில் குப்பை வாங்க மறுப்பு பேரூராட்சியை கண்டித்து போராட்டம்
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு; பக்தர்களோடு வரிசையில் நின்று தரிசனம்
-
ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
-
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு; இந்தியா ஆதரவு
-
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement