பூனையை கவ்விய சிறுத்தையால் பீதி
ஊட்டி: ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில் இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டின் முன் பகுதியில் இருந்த பூனையை கவ்வி சென்றது. இதனை பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'இரவு நேரத்தில் சத்தம் கேட்டு யாராவது கதவை திறந்து வெளியே வந்தால் சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட வரும் சிறுத்தைகள் அவை இல்லாத பட்சத்தில் மனிதர்களை வேட்டையாட வாய்ப்பிருப்பதால் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்,'என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி
Advertisement
Advertisement